Success பெற Age தடையில்லை | Sriram | Tamil Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
13 Views
சாதிக்க துடிக்கும் மனதுக்கு வானமே எல்லை. வயது எந்த வகையிலும் தடையில்லை. அறிவியலில் மாபெரும் மாற்றத்தை, தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் இளைய தலைமுறையினரின் ஆர்வத்தாலும் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகளுடன் சரித்திரம் படைத்து வருகின்றனர்.

சீர்காழியில் பிறந்து, பெங்களூரில் படித்து, தற்போது புதுச்சேரியில் மாணவனாக இருக்கும் ஸ்ரீராம் ஓர் அரிய கண்டுபிடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். ஒரு நாள் தனது பள்ளியிலிருந்து தூய்மையான கடற்கரையை உருவாக்கும் நோக்குடன் சென்றபோது நெகிழிப்பை (எ) பிளாஸ்டிக்கினால் அதிகமாக மாசுபட்டிருந்தது. அதனைக் கொண்டு ஏதேனும் மாற்றத்தை காண முயன்ற முயற்சியின் விளைவு தான் பிளாஸ்டிக்கைக் கொண்டு டீசல் தயாரிக்கும் திட்டம். பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் துணையுடன் ஸ்ரீராம் பல தோல்விகளைக் கடந்து வெற்றிகரமாக சாதித்துள்ளார்.

இக்காணொளியில் ஸ்ரீராம் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் இலட்சியத்தை சரியான தீர்மானித்து அதன் பயணத்தில் உறுதியாய் இருந்தால் எத்தடைய சூழ்நிலையிலும் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


There are many new inventions coming up day to day in the field of Science. Here is an inspirational story of a school student who wanted to do something with plastics in order to save the earth and finally succeeded in his research.

Sriram was born in a village near Seergazhi, Nagapattinam district and studied in Bangalore. At present, he is studying in a school at Pondicherry. One incident changed his Lifepath. Once his school organized a beach clean up drive where Sriram found plenty of plastics that are affecting the environment which was a turning point in his life. He wanted to contribute something to the society that can be both beneficial for the people and also that can save the earth. So, after his research, he came up with an idea of producing diesel from plastic waste. He got help from many teachers and graduates. Initially many discouraged him of his age and thought of taking up a big project like producing diesel from plastics, later he proved them wrong that age is not a barrier to achieve success.

In this Video, Sriram also talks about how he is helping and motivating many young students who have ideas of bringing in change through inventions and new ideas through a Changemakers initiative.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: Ashoka Youth Ventures

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Sriram
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment