சாதிக்க நினைப்பவனுக்கு எதுவும் தடையில்லை | Arun Vishwanath | Business Motivation | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
36 Views
தொழில்கள் பல இருப்பினும் தெளிவான தயாரிப்புடனும் இலட்சியத்தோடும் உழைத்தால், எத்தகைய தடையோ தோல்வியோ வந்தாலும் அதனைக் கடந்து நிச்சயமாக வெற்றிப் பெற முடியும்.

அருண் விஸ்வநாதன் கோவையில் சாக்லேட் நிறுவனம் ஒன்றை நிறுவி, தனது தயாரிப்புகளைக் கொண்டு உலக அளவில் நடைப்பெற்ற சாக்லேட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். படிப்பை முடித்தப் பின் உணவுத் துறையில் தான் கொண்ட ஆர்வத்தாலும், தனித்துவமாக தொழில் தொடங்கும் நோக்கத்துடன் சாக்லேட்டை மூலப்பொருளாகக் கொண்டு தனது நிறுவனத்தைத் தொடங்கினார் அருண்.

தொழில் தொடங்க இருந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன் தனது தாயாரை இழந்தார். எனினும் அவர்களுடன் தொடங்கிய கனவை எப்படியாவது நிறைவேற்றும் எண்ணத்துடன் தொடங்கினார். பல தோல்விகள், ஏற்ற தாழ்வுகள் மத்தியில் தொடங்கிய தொழிற்பயணம் உலக அளவில் பல விருதுகளை வாங்கியுள்ளது.

இக்காணொளியில் அருண் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் சரியான திட்டமிடுதலுடன் கடின உழைப்பை முன் வைத்து விடாமுயற்சியுடன் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

“When I was about to launch my Chocolate Brand, my mother passed away. Emotionally I was broken and had two options either to quit or move on.”

Arun Viswanathan is the chocolatier at the helm of Ganache for Da Chocoholics, a chocolaterie out of Coimbatore, Tamil Nadu. His interest to get into the food industry made him analyze and research the market value of the food products. He came up with a new concept of making chocolates with better quality than regular chocolate makers. He began to equip himself to get into this business along with the support and guidance of his mother. He recruited and trained freshers for 6 months to launch his brand outlet. One week before the launch, his mother passed away.

He was emotionally broken but was not ready to give up. That’s where his entrepreneurial journey began. On his journey, he faced many ups and downs but never turned back from achieving his goal. In November 2018, Arun Viswanathan decided to enter the finals of the International Chocolate Awards in Italy. It had been just five months since he had launched his bean-to-bar chocolate brand, Chitra’m Craft Chocolates, in Coimbatore, and he wanted to “get a good review and a better understanding of how to improve” them. To his surprise and delight, Chitra’m’s mango lassi variant got bronze in one of the categories – it was the first time an Indian chocolate brand had won anything in the global finals of the popular competition.

In this video, he talks about the keys behind his success and using those keys how anyone who is aspiring to become an Entrepreneur can achieve their goals. His success story on சாதிக்க நினைப்பவனுக்கு எதுவும் தடையில்லை will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Entrepreneur #JoshTalksTamil #TamilMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment