புகலிடக் கோரிக்கையாளர்களை விரட்டும் பிரித்தானியா - பிரான்ஸ் எடுத்துள்ள நடவடிக்கை

1 Views
Published
பிரித்தானியாவுக்கு சென்ற புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையின் ஜெட் ஸ்கீ படகுகள் திருப்பி அனுப்புவதாக தெரியவந்துள்ளது.

ரப்பர் படகு ஒன்றில் சென்ற புலம்பெயர்ந்தோரை எல்லை பாதுகாப்புப் படையினர் திருப்பி அனுப்புவது போல் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment