செயலே மாற்றத்தின் தொடக்கம் | Start Small For a Larger Change | Vaishnavi Balaji | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
6 Views
பெரிய மாற்றங்களின் தொடக்கம் என்றுமே ஒரு எளிமையான சிறிய முயற்சியில் தான் உருவாகின்றன. நாம் செய்யும் சிறிய செயலின் விளைவுகள் மாபெரும் மாற்றத்தை வழிவகுக்கு ஆற்றல் வாய்ந்தவை.

கோவையை சேர்ந்த வைஷ்ணவி பாலாஜி தனது அனுபவங்களையும் தனது சிறு முயற்சிகளால் கொண்டு வந்த மாற்றங்களைப் பற்றியும் கூறுகின்றார். தனது பள்ளி பருவத்தில் நிகழ்ந்த ஒரு சில அனுபவங்களில் தொடங்கியது தான் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்ற சிந்தனை. கடந்து செல்லும் பாதையில் சிறியதாய் உதவிய தருணம், அவரது வாழ்க்கையையே மாற்றியது. பிறருக்கு உணவளித்துத் தொடங்கிய சிறிய முயற்சி அதனைத் தொடர்ந்து பலருக்கு கல்வியும் அளிக்கப்பட்டு மாபெரும் மாற்றத்துடன் தனது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றார்.

இக்காணொளியில் வைஷ்ணவி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் சிறியதாய் முயற்சி செய்தால் எவ்வாறு மாபெரும் மாற்றத்தைக் காண முடியும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Larger Change requires a small initiative to begin with.

Being born and brought up in Coimbatore, Vaishnavi Balaji came up with few initiatives which have brought in a larger change in the lives of thousands of people in and around Coimbatore. During her schooling, she was able to realize the difference between boys and girls in initiating for any event voluntarily. Mostly Girls did not go forward to initiate or participate in any activities. She had this thought of changing the issues that are bothering her in society. One day, she came across an old lady to whom she offered water and bread. The response that she received back changed her life. She shares the incidents that motivated to change the lives of thousands of people in the form of food and education.

Watch one of the best tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Social Worker not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#change #JoshTalksTamil #socialwork
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment