How A Failed Student Is Giving Successful Job Opportunities ? | Ekanandan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
12 Views
ஐந்தாம் வகுப்பில் தோல்வியுற்ற ஒரு விவசாயியின் மகன் இன்று பலருக்கு வேலை வாய்ப்பு பெறும் வகையில் Jobs Coimbatore .com என்ற இணையதளத்தை இயக்கி வருகின்றார்.

கோவையைச் சேர்ந்த ஏகானந்தன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக பட்டம் பெற்று தனது படிப்பை முடித்தார். படிப்பை முடித்தப் பின் அமெரிக்காவிற்குச் சென்று சில வருடங்கள் பணியாற்றினார். தமிழின் மீதும் தமிழ் நாட்டின் மீதும் விவசாயத்தின் மீதும் உள்ள பற்றாலும் ஆர்வத்தாலும் தாயகம் திரும்பினார். விவசாயம் செய்து கொண்டே தனது நண்பருடன் இணைந்து Jobs Coimbatore .com என்ற இணையதளத்தை நடத்தி வந்தார். தனது நண்பர் அவ்விணையதளத்தை விற்கும் நிலையில் ஏகானந்தன் அதனை வாங்கி இன்று பலர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் வேலை வாய்ப்பு செய்திகளைப் பகிர்ந்து, ஒவ்வொருவரின் படிப்புக்கும் அனுபவத்திற்கும் தகுந்த வேலையைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இக்காணொளியில் ஏகானந்தன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் முழுமையான உழைப்பையும் தங்கள் முயற்சியையும் எந்த சூழ்நிலையிலும் ஒன்றிணைத்து செயல் படுத்தினால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“I failed in my school exams, today I give jobs to thousands of rural youth.”

Hailing from a farmer’s family in Coimbatore, Ekanandan did his schooling went to college and became the first graduate of the family. By utilizing the few opportunities, he went and worked abroad. With rising concern over Tamil language, Tamil Nadu and Farming, he quit his job and returned back home and took up farming. He also partly worked with his friend who ran a website called Jobs Coimbatore .com which is a local job search website. Later at some point, his friend was about to sell the website and Ekanandan bought the site and began to run it giving jobs to many rural youths in Coimbatore. He did not stop with only Coimbatore but extended to Tiruppur, erode and other districts giving job opportunities to many youngsters.

In this Video, Ekanandan talks about his success story and how he expanded one of the famous job search websites with a vision to give jobs to tamil local young job seekers in all the districts of Tamil Nadu.

Watch one of the best tamil motivational speeches in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#job #JoshTalksTamil #unemployment
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment