Things To Know Before Starting a Business | Shivaraja Ramanathan | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
8 Views
பணக்காரர்கள் மேலும் மேலும் வருவாய் ஈட்டி வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும் சூழலின் மறுபக்கத்தில், ஏழைகள் ஒவ்வொரு நாளும் பின் நோக்கியே வளருகின்றனர். ஏழைகளின் வாழ்வு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இதனை மாற்றி அமைக்கும் பணியில் இக்கால இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

இலங்கையில் பிறந்து வளர்ந்த சிவராஜா ராமநாதன் தன் கண் முன்னே குடும்பத்தின் அனைத்து வசதிகளையும் இழந்த தருணம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தாய்நாட்டுக்கு திரும்பிய பின்னும் எதிர்கொண்ட வீழ்ச்சி மாற்றுப் பாதையை நோக்கி சிந்திக்க வைத்தது. அவ்வாறு தொடங்கப்பட்டது தான் Native Lead Foundation or Native Angels Network. இந்நிறுவனத்தின் மூலம் பல தொழில் முனைவோரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

இக்காணொளியில் சிவராஜா ராமநாதன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் இக்கால இளைஞர்கள் எவ்வாறு தொழில் வளர்ச்சியின் மூலம் சாதிக்க முடியும் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


Rich are getting richer; Poor are getting poorer. For many years after Independence, we’ve been hearing this for so long but the growth rate of the poor people is not going up. But at the present scenario, many start-ups and young entrepreneurs are emerging to change this condition and develop the lives of poor people by taking up entrepreneurship.

Born in Sri Lanka, Shivaraja Ramanathan saw the business and wealth loss in his family during the communal issue in Sri Lanka. His family came back to tamil nadu, to their native city Madurai and began their livelihood from the beginning. After another loss in the family business, Shivaraja did not have interest over personal wealth creation. Instead, he figured out the possible way to nurture the young people by exposing them to the possible resources and giving them opportunities to come up with their own ideas or a business model to become an Entrepreneur by starting Native Lead Foundation or Native Angels Network.

In this video, he shares his experiences of how struggles have brought him success. His story has inspired many youngsters and also many people who wanted to do little things in a great way to change the world. Change should always begin with the one who expects to change anything. His success story and motivational speech on Things To Know Before Starting a Business will surely impact people from all the fields.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Social Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#entrepreneurship #joshtalkstamil #business
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment