Never Give Up & Keep Trying Until You Succeed | Kalaiselvi | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
6 Views
முயன்றால் எந்த துறையானாலும் சாதிக்கலாம். எந்த சூழ்நிலையிலும் முயற்சியை கைவிடாது உழைத்தால் நிச்சயம் கனவை அடைய முடியும்.

சென்னையில் பிறந்து வளர்ந்த கலைச்செல்வி படிப்பே ஒரு மனிதனை உயர்த்தும் என்று சிறுவயதிலேயே பெரும் நம்பிக்கையுடன் கல்வி கற்று வந்தார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக கோவைக்கு குடிப்பெயர்ந்தார். படிப்பைத் தொடர பணம் கட்ட இயலாமல் போனதும் மிகுந்த மன உளைச்ச்லுக்கு ஆளானார். பள்ளியின் பேராசிரியர், அவரது ஆர்வத்தை அறிந்து 12ஆம் வகுப்பு வரை இலவசமான கல்வி கற்க உதவினார். இன்று பல சிறு தொழில்களைக் கற்று, சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டுவதுடன் சுய உதவிக் குழுக்களின் மூலம் பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்

இக்காணொளியில் கலைச்செல்வி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் எந்த சூழ் நிலையிலும் முயற்சியைக் கைவிடாது உழைத்தால் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


You should keep trying until you succeed. However worse the situation you come across never let your will power go down.

Kalaiselvi was born and brought up in Chennai. At her very young age, her interest over Education began Unfortunately, due to financial issues in the family, they shifted to Coimbatore. Later came a point where her father couldn’t afford her Education but the family situation forced her to quit her career and earn money to support the family. She attempted to commit suicide but failed. Knowing her willingness and situation of her family, her school principal came forward to help her with free education with which she completed her 12th std. She began with small scale business within her home which led her to train many homemakers to come up with creative ideas to scale up their business and now running a successful business and also training women of many self-help groups to start their own business.

Watch one of the best tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#business #joshtalkstamil #entrepreneur
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment