பாரிஸில் இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு பாரிஸ் பொலிஸ் தலைமையகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Category
- Iconic Tamil
Comments