LPG Gas, விறகுக்கு NO. சோலார் அடுப்புக்கு YES - சாதிக்கும் ஓர் இந்திய கிராமம் | Solar Kitchen

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
18 Views
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்சா எனும் கிராமம், இந்தியாவின் முதல் சோலார் கிச்சன் கிராமமாக உள்ளது. இங்குள்ள மக்கள், சமையல் செய்வதற்கு விறகுகளையோ அல்லது எரிவாயு ஸ்டவ்வுகளையே பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக சோலார் ஸ்டவ்வுகளையே உபயோகப்படுத்துகின்றனர்.


Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment