விவசாயி மகன் to இலவச Doctor | Rags to Riches | Dr Ramasamy | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
30 Views
மருத்துவத் துறையில் பல சாதனைகளை நாள்தோறும் கேட்டும் கண்டு வியந்தும் வருகிறோம். தன் சிறு வயதில் வறுமையின் பிடியில் இருந்து மீள, கல்வி தான் ஒரே வழி என்று எண்ணி, கடுமையான உழைத்து இன்று ஒரு மருத்துவராக பல சேவைகளை அமைதியாக செய்து கொண்டு வருகிறார்.

கோவையைச் சேர்ந்த Dr. ராமசாமி, ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். உப்பு வாங்க கூட பணமில்லாது, உப்பில்லாத கஞ்சியை குடித்து வளர்ந்தார். கல்வியைக் கொண்டு தான் தனது வாழ்க்கை மாற்ற முடியும் என எண்ணிய ராமசாமி, மருத்துவர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து, வெற்றிகரமாக மருத்துவராய் தனது பணியைத் தொடர்ந்தார். அனைத்து மருத்துவர்களைப் போல் இல்லாமல், ஒரு தனித்துவத்துடன் பணியாற்றத் தொடங்கினார். அறுவை சிகிச்சைக்கு பணமில்லாதவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். தனது சேவையை சரியாக பயன்படுத்த விரும்பிய ராமசாமி, சாந்தி சமூக சேவை மையத்தின் மூலம் தினந்தோறும் பலருக்கு தனது பணி நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் இலவச மருத்துவ சேவையளித்து வருகிறார்.

இக்காணொளியில் Dr. ராமசாமி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் இப்புவியில் நல்ல எண்ணங்களை எவ்வாறு விதைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.


“We couldn’t afford to buy salt, so had saltless food which also was available only once a day”

Dr.Ramasamy was born in a poor agricultural family at Coimbatore. He had food only once a day most of the days. At times they had saltless food, as they aren’t able to afford it. In order to overcome the poverty, he chose education as a tool and began to work hard to bring his family to lead a better life. He studied really hard and was able to become a Doctor. Even after becoming a doctor, he did not forget his past and not wanted anyone to suffer out of poverty. So, he initially started his service by doing free surgeries to the underprivileged people. Later he realized that his service should be benefitted only to people who are really in need and not everyone. So, he spends his time after his regular work at Shanthi Social Service serving people for free of cost.

In this video, he shares his experiences of being the son of a poor farmer to becoming a Doctor. He shares his inspirational story of how he also shares his rags to riches story and inspiring many youngsters. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story விவசாயி மகன் to இலவச Doctor will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Doctor not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

Story Credits: RJ Chiyaan

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#doctor #JoshTalksTamil #RagstoRiches #TamilMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment