நீ நினைத்தால் மாற்றம் சாத்தியம் | Vanitha Rangaraj | பெண்கள் தினம் | Josh Talks Tamil

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
5 Views
தனி மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். பல ஆதரவற்ற குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சரணாலயம், இன்று பல ஆதரவற்ற மனிதர்களின் இருப்பிடமாக கோவையில் இயங்கி வருகிறது.

வனிதா ரங்கராஜன் கோவையில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். சிறு வயதிலேயே சமுதாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சமூகப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். நாளடைவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு இல்லம் அமைத்திட முற்பட்டார். பல சவால்கள் மத்தியில் அவ்வில்லத்தை நிறுவினார். ஓராண்டு வரை அவரது தந்தை அதன் செலவுகளை பார்த்துக் கொண்டார்.

அதன் பின் அவரால் தொடர இயலாது என பலர் இகழ்ந்தும் எடுத்த முடிவில் சற்றும் பின் வாங்காது, தனது விடாமுயற்சியால் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வருகிறார். சமூக மாற்றத்தை விரும்பும் பலர் அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதால் தான் மாற்றம் என்ற சொல், சொல்லாகவே கடந்து சென்று கொண்டிருக்கின்றது

இக்காணொளியில் வனிதா தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் சமூக மாற்றத்தைக் காணக் கடின உழைப்பை முன் வைத்து விடாமுயற்சியுடன் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Vanitha Rangarajan, Founder of Saranalayam shares her struggle story of becoming a Social Entrepreneur. Being born and brought in a rich family, she had an urge to do something beyond sympathy over the underprivileged in society. When many think of Change, she made her thoughts into action by initiating a home for underprivileged children. Despite being mocked, she stood still and faced all the issues over starting the organization.

Her father gave a time period of one year within which she needs to prove the sustainable growth of running her organization. She planned her way accordingly and never gave up on her thought of quitting the organization where she also had an option to live a wealthy life. But her passion made her choose the way of social entrepreneurship to impact the society and today she continues to transform thousands of lives in and around Coimbatore through her work.

In this video, she talks about how every individual has the potential to change many issues in the society not just by reacting but by putting the thoughts into action.

She shares her inspirational story of how she is inspiring many people through her story and motivating to achieve success irrespective of any circumstance they face. Change should always begin with the one who expects to change anything. Her motivational talk on her life story of achieving success encourages all the women to achieve something great in Life.vHer success story on நீ நினைத்தால் மாற்றம் சாத்தியம் will surely impact people from all the fields.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a Social Worker not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com


#Women’sDay #JoshTalksTamil #TamilMotivation
Category
▶ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment