எம்மை பற்றி

"உலக தமிழ் ரியூப்" தமிழ் மொழி மூல இணையப் பதிப்பானது 09.12.2016 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விணையத்தளத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் www.worldtamiltube.com  எனும் இணைய முகவரியினூடாக பார்வையிடலாம்.

 

ஊடகவியல் ஒழுக்க விழுமியங்களை பேணுவத்துடன் நம்பகத்தன்மையான மற்றும் தனித்துவமான செய்திகளை வெளியிட நாம் சங்கட்பம் பூணுகிறோம்.

 

எமது இணையத்தளத்தில் உங்களது ஆக்கங்களையும் பதிவிடலாம். எமது விதி முறைகளுக்கு உற்பட்ட வகையில் முறையாக எமக்கு அனுப்பி வைக்கப்படும் தங்களின் படைப்புக்கள் பரிசீலனைக்கு உற்படுத்தப்பட்ட பின்னர் (தேவையேற்படின் சில மாற்றங்களுக்கு உற்படுத்தப்பட்டு) பதிவேற்றம் செய்யப்படும்.

 

அவ்வாறே உமது பிரதேசங்களில் நடைபெறும் சம்பவங்களை எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அவற்றை செய்திகளாக நாம் பதிவேற்றம் செய்வோம்.

 

உம்மால் எமக்கு அனுப்பப்பட்டு எமது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் உமது படைப்புக்களுக்கு தாங்களே (குறித்த ஆக்கங்களை படைத்தவர்களே) முழுப்பொறுப்பு.

குறித்த ஆக்கங்களில் வலியுறுத்தப்படும் கருத்துக்கள் அபிப்பிராயங்கள் மற்றும் ஊகங்களுக்கு அறுதி மீடியா எந்தவகையிலும் பொறுப்பல்ல.

 

பாரபட்சம் காட்டுதல், இனவாதத்தை போஷித்தல், பயங்கரவாதத்தை ஆதரித்தால் போன்ற எந்தவொரு சமூக விரோத செயற்பாடுகளுக்கும் எமது மீடியா துணை போகாது என்பதை மிகத்  தெளிவாக கூறிக்கொள்கிறோம்.

 

அத்துடன் சமூக ஒற்றுமை, இன நல்லிணக்கம், சகவாழ்வு

 போன்ற உயர் பண்பாடுகளுக்காக உயர் நோக்குடனும், தெளிவான சிந்தனையுடனும் செயல்படுவோம்.

 

நன்றி!

 

இப்படிக்கு உலக தமிழ் ரியூப்