Tamil Free Movies streaming site with zero ads. We let you watch movies online withouthaving to register or paying, with over 10000 movies and TV-Series,தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்

IND vs NZ: தொடரை வென்ற Rohit & Co. ODI Ranking-ல் No.1 இடத்தில் India.

இந்தியா, இலங்கை சமூக வலைத்தளம். 

Share what's new and life moments with your india & Sri lanka friends.
6 Views
Published
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 3-0 என்ற கணக்கில் தொடரையும் ஒட்டுமொத்தமாக வென்றிருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

#cricket #indvsnz #rohitsharma #odi

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment