Most Popular Articles

 • 74 வ ய தில் இ ர ட்டை குழந்தைகளை பெற்ற தம்பதி…!! சில நாட்களிலேயே அவரது க ண வருக்கு நே ர்ந்த ப ரி தாபம்..!! அ தி ர்ந்து போன உற வினர்கள்…!!

  ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா (74) என்பவருக்கும் 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நீண்ட கா லமா க கு ழ ந்தைகள் இ ல்லா மல் இருந்தது. இதனால் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எ ண் ணத்துடன் நீண்டகாலமாக பல்வேறு மருத்துவர்களை அணுகி சி கி ச்சை பெற்றுவந்தனர்.

  ஆனால் சி கி ச்சையில் எந்த வித மு ன் னேற்றமும் ஏற்படவில்லை.முய ற் சியை கைவி டாத மங்கம்மா தம்பதியினர் 2018-ம் ஆண்டு நவம்பரில் கு ண் டூரில் உள்ள அகல்யா ம ரு த்து வ மனைக்கு வந்தனர். ம ருத்து வம னையின் டாக்டர் ஷானக்கயலா அருணா இந்த சவாலான சா  த னையை ஏற்றுக்கொண்டார். மங்கம்மாவின் உ டல்  நி லையை ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை பெ ற் றெடுப்பதற்கான மு ழு உ டல்  தகுதி பெ ற்றி ருப்பதை உணர்ந்தனர்.

  இதையடுத்து, ஜனவரி மாதம் ஐ வி எஃப் மூலம் செ யற்கை கரு வூ ட்ட ல்  நிக ழ்த்தப்பட்டு மருத்துவர்களின் தீ வி ர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் சி சே ரியன் மு றையில் இ ர ட்டை பெ ண் குழ ந் தைகளை இன்று பெ ற் றெடுத்தார்.

  தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தனது 74-வது வ யதில் இ ர ட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் அ தி க வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கி ன் னஸ் சாத னை யை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.

  Read more
 • கட வு ளே இதெல்லாம் ஒருவாழ்க்கையா.??” வீட்டில் 500 ஆ ணுறைகள்… வ சமாக சி க்கிய அரசு மருத்துவமனை ம ன்மத நர்ஸ்…!!

  திண்டுக்கல் மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் சுரேஷ்.இவரது மனைவி செல்வி (வயது 46). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தனியாக வீடு எடுத்து தங்கி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

  சுரேஷ் கடந்த மாதம் 24-ம் தேதி செல்விக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகி போன் எடுக்காததால் சந்தேகமடைந்த சுரேஷ் ஆண்டிப்பட்டியில் இருக்கும் தனது உறவினரை அழைத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

  மேலும் இது பற்றி அறிய முழு வீடியோ கீழே உள்ளது..!

  நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது. இது போன்ற மேலும் பல வீடியோக்களை பார்க்க எங்கள் முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள். எங்கள் முகநூல் பக்கத்தில் நீங்கள் ரசிக்கும் அனைத்தும் விதமான காணொளிகள் மற்றும் பதிவுகள் பதிவிடப்படும். நீங்கள் மேலும் எங்களுடன் இணைந்து உடனுக்குடன் முக்கியச் செய்திகளையம் காணலாம் .

  அனைத்து விதமான பொழுதுபோக்கு, ஷாப்பிங், விளையாட்டு காணொளிகள், சினிமா காட்சிகள், சமையல் குறிப்புகள், குறும்படம், வில‌ங்குக‌ள் ப‌ற்றிய ‌‌வி‌சி‌த்‌திர வீடியோ,பிக் பாஸ் செய்திகள், டிக் டாக் காணொளி, பிராங்க் வீடியோ மற்றும்பல தினம்தோறும் இங்கே பதிவி டுகிறோம்.

  Read more
 • புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் இரத்து.!! வெளியான முக்கிய செய்தி.!!

  அனுராதபுரம் முதல் வவுனியா வரையிலான புகையிரத பாதையின் 120 கிலோமீட்டர் பகுதி, புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஐந்து மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.இந்த காலகட்டத்தில் அனைத்து ரயில்களும் அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பில் கருத்து தெரிவித்த என இலங்கை புகையிரதத் திணைக்கள பேச்சாளர்,92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நவீன தரத்திற்கு அமைவாக இந்தப் பகுதி மேம்படுத்தப்படும் என்றும் தற்போது வடக்கு ரயில் மார்க்கத்தில் மணிக்கு 80 கிமீ வேகக் கட்டுப்பாடுகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  திருத்த வேலைகளுக்கு பிறகு ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் இயக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
  இது யாழ்ப்பாணம் செல்லும் ரயில்கள் விரைவாக பயணிக்க உதவுவதோடு, இது வடக்கு மாகாணத்தில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பான, திறமையான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

  Read more