தமிழ் செய்திகள்

 • என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்! உக்ரைன் அதிபர் உருக்கம்

  இது தான் நீங்கள் என்னை உயிரோடு பார்க்கும் கடைசி முறையாக இருக்குமென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

  உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 2-வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

   

  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

  இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) அழைப்பு விடுத்துள்ளார்.

  உக்ரைன் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி காட்சி மூலம் இன்று (25-02-2022) பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும்’ என்றார்.

  Read more
 • Bigg Boss Ultimate Tamil Contestants Name with Photos

  The much-awaited Bigg boss ultimate Tamil contestants have been announced officially. The first season of the new bigg boss show has been kick-started from 30th January 2022. Check out below to know more latest updates about Bigg Boss Ultimate contestants name list with photos, host, timing, and more.

  Bigg Boss Ultimate is the new format of the most popular television show. The first season of the OTT program will be telecast on the Disney+ Hotstar platform. Viewers can watch the show 24×7 on the official website and mobile app.

  Bigg Boss Ultimate Tamil

  bigg boss Ultimate Contestants

   
  Show Name Bigg Boss Ultimate
  Season 1
  Channel Disney+ Hotstar
  Start Date 30 January 2022
  Telecast Time 24×7
  No. of Contestants 15
  Language Tamil

  Bigg Boss Ultimate Contestants

  As we already reported, Kamal Haasan will be hosting the new season of Ultimate OTT in Tamil. To reach the program among the audience, the makers decided to bring back old participants of bigg boss TamilHere is the complete list of Bigg Boss Ultimate Tamil contestants names with photos: 

  Bigg Boss Ultimate Tamil Contestants

  Sl. No Contestant Name Profession Status
  1 Snehan Lyricist Competing
  2 Julie (Maria Juliana) Actress Competing
  3 Vanitha Vijayakumar Actress Competing
  4 Suresh Chakravrthy Actor Competing
  5 Abhirami Venkatachalam Actress Competing
  6 Thadi Balaji Actor Competing
  7 Anitha Sampath Anchor Competing
  8 Balaji Murugadoss Model Competing
  9 Shariq Hassan Actor Competing
  10 Suja Varunee Actress Competing
  11 Abhinay Vaddi Actor Competing
  12 Thamarai Artist Competing
  13 Niroop Nandhakumar Model Competing
  14 Suruthi Periyasamy Model Competing

  Related: Bigg Boss Ultimate Tamil Voting (Online Vote)

  Snehan

  The popular lyricist and politician, Snehan make a comeback to bigg boss shows. He was the finalist of Bigg Boss Tamil season 1 in the year 2017. Snehan was announced as the first official contestant of Bigg boss ultimate Tamil.

  Snehan Bigg Boss Ultimate

  Julie

  One of the most controversial contestants of all time, Julie (aka) Maria Juliana likely to take part in the new big boss OTT show. During season 1. She is one of the confirmed bigg boss ultimate contestants.

  Juliana bigg boss Ultimate

  Vanitha Vijayakumar

  Vanitha Vijaykumar is a Tamil actress known for featuring in movies including Chandralekha, Naan Rajavaga Pogiren, MGR Sivaji Rajini Kamal, and more. She previously participated in Bigg Boss Tamil 3 and Cook with Comali season 1.

  Vanitha bigg boss Ultimate

  Suresh Chakravarthy

  Suresh Chakravathy official confirmed as Bigg Boss Ultimate contestants for season 1. He will be returned back to the house with some new strategy to tackle his counterparts both physically and emotionally. Previously he takes part in season 4 of BB Tamil.

  Suresh Chakravarthy Bigg Boss Ultimate Tamil Contestants

  Abhirami Venkatachalam

  Actress Abhirami Venkatachalam is known for acting in movies including Nerkonda Paarvai, Kalavu, Note, and more. She was a contestant of bigg boss season 3 and was eliminated during mid-season by public voting.

  Abirami Bigg Boss

  Thadi Balaji

  Actor Thadi Balaji who previously participated in Tamil Bigg boss season 2 in 2018 is now back to the house. The last time he entered BB house along with his wife Nithya. With a better understanding of the format, can he survive till the end?

  Thadi Balaji Bigg Boss Ultimae Tamil

  Anitha Sampath

  Anitha Sampath is prominently known among the television viewers of Tamil. She worked in leading Tamil news television as a presenter. Previously she featured in big boss Tamil 4 and was evicted during mid-season.

  Anitha Sampath bigg boss

  Balaji Murugadoss

  The finalist of bigg boss season 4, Balaji Murugadoss enters the house again. This time he was eyeing to win the title. During his last experience, he garnered a huge fan following among the audience for his loyalty.

  Balaji Murugadoss bigg boss

   

  Related: Super Singer Junior 8 Contestants Names with Photos, Judges, Host

  Shariq Hassan

  The son of actor Riyaz Khan and Uma Riyaz, Shariq Hassan previously takes part in season 2. However, he failed to express himself to create an impression in public. Can he utilize his second chance to win the title?

  Shariq bigg boss Ultimate

  Related: Cook with Comali 3 Contestants Names with Photos & Comali List

  Abhinay Vaddi

  Abhinay Vaddi is an Indian actor who featuerd in movies including Ramanujan, Chennai 600028 II, Vilambaram and more. He played season 5 of tamil bigg boss in 2021.

  Abhinay vaddi bigg boss ultimate

  Suruthi Periyasamy

  Suruthi Periyasamy is a professional model based out of Chennai. She participated in bigg boss season 5 (Tamil) and got evicted. Now she seeking for second chance to prove herself inside the house.

  Shruthi bigg boss Ultimate

  Related: Super Queen Tamil Contestants Names with Photos (Zee Tamil TV) 

  Thamarai Selvi

  One of the toughest participants of Bigg boss Tamil season 5, Thamarai Selvi will contestant in the same format. With spicy opinions over other contestants, Thamarai will be a value addition to the show.

  Thamarai Bigg Boss Ultimate Contestant

  Niroop

  Niroop is the finalist contestant of bigg boss season 5 in Tamil (2021-2022). With new strategies and ideas to survive, he participates in Ultimate season 1.

  Niroop Bigg Boss Ultimate Contestant

  Suja Varunee

  Entered as a wild card participant and survived till the last weekend in bigg boss season 1, Suja Varunee is all set to participate in Bigg boss ultimate in 2022.

  Suja Varunee Bigg Boss Ultimate Contestant

  Bigg Boss Ultimate Promo

  YouTube video
   
  YouTube video
   

  Frequently Asked Questions

  Q1. How many contestants for Bigg boss ultimate tamil season 1? 

  Ans: As per the reports, a total of 15 contestants entered the house from the previous season.

  Q2. Is Bigg boss ultimate available to watch on Vijay TV? 

  Ans: The big boss ultimate launch event going to be broadcast on Vijay TV, however full show only available on Disney+ Hotstar.

  Q3: How many days the show going to happen? 

  Ans: The bigg boss ultimate contestants expected to stay in the house for more than 50 days.

  Q4: Who is going to host Bigg boss ultimate Tamil? 

  Ans: Ulaganayagan Kamal Haasan will be hosting the BB Ultimate tamil.

  In conclusion, Here completing the complete list of Bigg Boss Ultimate Tamil Contestants Names with Photos (Season 1). Stay tuned to this space to know the latest news and voting details of Bigg boss Tamil’s ultimate show.

   

   

  Read more
 • ஓ கடவுளே 5 தலைகள் பெரிய பாம்பு வீடியோ இணையத்தில் வைரலானது.. வீடியோவை உள்ளே பாருங்கள் !!

  எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் திடீரென்று சில காட்சிகளைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. திடீரென்று கற்பனையிலும் எண்ணங்களிலும் இல்லாத விஷயங்கள் கண் முன் தோன்றி யாரையும் பயமுறுத்துகின்றன. ஜெனரலாக யாருக்கும் பாம்பு என்றால் பயம்..டென்ஷன். எங்காவது பாம்பு இருந்தால் முதலில் கங்காரு மெல்ல மெல்ல தைரியம் பெறுகிறதா என்று பார்க்க செல்வோம்.

  snake image

  அதே நபர் எதையாவது யோசித்துக்கொண்டிருக்கும்போது, ​​தவறாமல் சுற்றித் திரியும் பகுதிகளில் பாம்பு தென்பட்டால் நடுங்கத் தொடங்கும். தைரியம் ஆவியாகிறது. அந்த நபர் தனது வீட்டில் வழக்கமாக செல்லும் குளியலறைக்கும் சாம் சென்றார். இதயம் துடித்தது.

  அவரும் குழந்தைகளிடம் செல்லவில்லை. குழந்தைகள் போனால் பயந்து காய்ச்சல் வந்துவிடும். அந்த நபர் குளியலறையில் உள்ள ஃப்ளஷிங் தொட்டியின் அருகே ஒரு நாகப்பாம்பு விரிவதைக் கண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குளிர்காலத்தில் கூட… போர்வைகளை போர்வையால் மூடினால் அது மிகவும் ஆபத்தானது.

  குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் பாம்புகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெப்பமான இடங்களைத் தேடுகின்றன. இதனால், குளிர் மற்றும் மழையால், சேற்றில் தயாரானவர்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு, குடியிருப்புகளுக்கு வருகின்றனர்.

   

  இது அவர்கள் சூடாக இருக்கும் இடத்தில் குடியேற அனுமதிக்கிறது. அதனால்தான் குளிர்காலத்தில் உங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களை கவனமாக ஆய்வு செய்வது முக்கியம். இல்லையெனில் பாம்புகள் இப்படி விரியும். பாம்புகள் தோன்றினாலும் பிரச்சனை இல்லை. பாம்பு பிடிப்பவரின் உதவியுடன் தெரியும் பாம்புகளை பிடிக்க முடியும்.

  snake in water

  பாம்புகள் மிகவும் மெல்லியவை. எங்கே போனாலும் போய்விடுவார்கள். இதனால் பாம்புகள் எங்கு மறைந்துள்ளன என்பதைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கிடையில் கார் போனட், பைக் இருக்கைக்கு அடியில், ஹெல்மெட் போன்றவற்றில் பாம்புகள் நடமாடுவது சகஜமாகிவிட்டது. சமூக ஊடகங்களில்,

  அவர் @WildLense_India என்ற தனது ட்விட்டர் கணக்கில் குளியலறையில் ஒளிரும் பெட்டியில் நாகப்பாம்பு விரியும் வீடியோவை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, மழைக்காலத்தில், ‘கழிவறையில் கவனமாக இருங்கள்’ என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இருப்பினும், இந்த வீடியோவில் உள்ள பாம்பு ஒருவரின் வீட்டில் இருந்து தப்பியது. சம்பவம் எங்கு நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. ஒளிரும் பெட்டியின் அருகே நாகப்பாம்பு விரியும் வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

  இந்த பாம்பை குளியலறையில் பார்த்தால் இரண்டே நிமிடத்தில் வயிற்றைக் காலியாக்கி விடுவது போல் காமெடி எமோஜிகள் போடப்படுகின்றன. எனவே … குளிர்காலத்தில் சுற்றியுள்ள பகுதிகளை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றபடி எங்கு பார்த்தாலும் கவனமாக இருங்கள்.source:dailylivemedia

  Read more
 • புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் இரத்து.!! வெளியான முக்கிய செய்தி.!!

  அனுராதபுரம் முதல் வவுனியா வரையிலான புகையிரத பாதையின் 120 கிலோமீட்டர் பகுதி, புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஐந்து மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.இந்த காலகட்டத்தில் அனைத்து ரயில்களும் அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பில் கருத்து தெரிவித்த என இலங்கை புகையிரதத் திணைக்கள பேச்சாளர்,92 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நவீன தரத்திற்கு அமைவாக இந்தப் பகுதி மேம்படுத்தப்படும் என்றும் தற்போது வடக்கு ரயில் மார்க்கத்தில் மணிக்கு 80 கிமீ வேகக் கட்டுப்பாடுகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  திருத்த வேலைகளுக்கு பிறகு ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் இயக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
  இது யாழ்ப்பாணம் செல்லும் ரயில்கள் விரைவாக பயணிக்க உதவுவதோடு, இது வடக்கு மாகாணத்தில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பான, திறமையான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

  Read more
 • 74 வ ய தில் இ ர ட்டை குழந்தைகளை பெற்ற தம்பதி…!! சில நாட்களிலேயே அவரது க ண வருக்கு நே ர்ந்த ப ரி தாபம்..!! அ தி ர்ந்து போன உற வினர்கள்…!!

  ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா (74) என்பவருக்கும் 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நீண்ட கா லமா க கு ழ ந்தைகள் இ ல்லா மல் இருந்தது. இதனால் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எ ண் ணத்துடன் நீண்டகாலமாக பல்வேறு மருத்துவர்களை அணுகி சி கி ச்சை பெற்றுவந்தனர்.

  ஆனால் சி கி ச்சையில் எந்த வித மு ன் னேற்றமும் ஏற்படவில்லை.முய ற் சியை கைவி டாத மங்கம்மா தம்பதியினர் 2018-ம் ஆண்டு நவம்பரில் கு ண் டூரில் உள்ள அகல்யா ம ரு த்து வ மனைக்கு வந்தனர். ம ருத்து வம னையின் டாக்டர் ஷானக்கயலா அருணா இந்த சவாலான சா  த னையை ஏற்றுக்கொண்டார். மங்கம்மாவின் உ டல்  நி லையை ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை பெ ற் றெடுப்பதற்கான மு ழு உ டல்  தகுதி பெ ற்றி ருப்பதை உணர்ந்தனர்.

  இதையடுத்து, ஜனவரி மாதம் ஐ வி எஃப் மூலம் செ யற்கை கரு வூ ட்ட ல்  நிக ழ்த்தப்பட்டு மருத்துவர்களின் தீ வி ர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் சி சே ரியன் மு றையில் இ ர ட்டை பெ ண் குழ ந் தைகளை இன்று பெ ற் றெடுத்தார்.

  தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தனது 74-வது வ யதில் இ ர ட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் அ தி க வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கி ன் னஸ் சாத னை யை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.

  Read more