இணையத்தில் லீக்கான, பிக்பாஸ் 5 ப்ரோமோ சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன், வெளியான போட்டியாளர்களின் பெயர்கள்!!!! என்னது இவரா? அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்!!!

இணையத்தில் லீக்கான, பிக்பாஸ் 5 ப்ரோமோ சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன், வெளியான போட்டியாளர்களின் பெயர்கள்!!!! என்னது இவரா? அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இ டத்தை ஆரி யும் இர ண்டாம் இடத் தை பா லாஜியும் பிடித் து இரு ந்தனர். தமி ழில் ஒளிபர ப்புவது போல ஹி ந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழி களில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது என்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீ சன் எந்த தொலை க்காட்சியில் ஒளிபரப் பாகும் எ ன்ற மிகப் பெரிய கேள்வி எழுந்திருந்தது.

ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. வரு ம் அக் டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது… இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டில் கமல் கலந்துகொண்டு இருக் கிறார். ப்ரோமோ ஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதள ங்களில் வைர லாகி வருகி றது. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை கெவின் டாடி புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக் டாக் ஜி.பி. முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 

 

Post your comment

Comments

Be the first to comment

Related Articles