காதலனையும் கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த மீரா மிதுன்!!! இணையத்தில் வைரலாகும் கண் கொள்ள காட்சியின் வீடியோ பதிவு!!!

காதலனையும் கையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த மீரா மிதுன்!!! இணையத்தில் வைரலாகும் கண் கொள்ள காட்சியின் வீடியோ பதிவு!!!

சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்த இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி பலரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட் டார்.  அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சமூ கத்தினரை தர குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனா ல் பலரும் இவர் மீது புகார் அளித்து இருந்தனர்.

ஆனால், போலீஸ் தன் னை  கைது செய்ய முடியாது என்று சவால்விட்டு இருந்தார். இப்படி ஒரு நி லையில் நேற்று இவரை கேரளா உள்ள ஹோட்டல் ஒன்றில் போலீசார் கைது செய் து உள்ளனர். தன்னை கைது செய்த போது போலீசிடேமா தற்கொலை செ ய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இப்படி ஒரு நிலையில் இவ ர் இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரி வில் ஆஜர் படத்தப்பட்டுள்ளார்.இப்படி ஒரு நிலையில் மீரா மிதுனின் கா தலரான கல ர் கோ ழி கு ஞ் சி எனப்படும் அபி ஷேக் சே மியையும் போலீ  சார் கைது செய்து உள்ளனர்


 

மீரா மிதுன் சென்னைக்கு அழை த்து வரப்பட்ட அதே காரில் தான் அவரது காதலர் கலர் கோழியும் இருந் துள்ளார். மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இவ ரது பாய் ஃபிரென்ட் அபிஷேக் ஷாம்மை கைது செய்துள்ளனர். மீரா மிதுன் எ து செ ய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவரு க்கு உறு துணை யாக இ ருந்து, அவர் வெளியிடும் வீடியோக் களை பட ம் பிடி த்து கொ டுத்த கு  ற்  றத்திற்காக தா ன் தற் போ து அ பி ஷே க் ஷா ம் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…

 

 

Post your comment

Comments

Be the first to comment

Related Articles