பிரான்ஸில் பிரதான உணவுப் பொருளில் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

4 Views
Published
பிரான்ஸில் பிரதான உணவுப் பொருளான பாணின் விலை பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

E. Leclerc சுப்பர் மார்க்கெட்டில் பாண் ஒன்றின் விலை 0.29 யூரோவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment