பாரிஸில் கட்டாய நடைமுறையிலுள்ள சட்டத்தில் மாற்றம்

5 Views
Published
பாரிஸ் நகரத்திற்குள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்ளின் மாவட்டத்தில் வெளியிலும் கட்டாயமாக முகக்ககவசம் அணியவேண்டும் என மாவட்ட ஆணையம் வழங்கிய அறிவுறுத்தலை, நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment