ஐரோப்பாவில் கொடிகட்டி பறக்கும் இலங்கை தமிழர்

4 Views
Published
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற பலர் இன்று சாதனையாளர்களாக திகழ்கின்றனர்.

கடந்த 1993ஆம் ஆண்டு அகதியாக புலம்பெயர்ந்து நெதர்லாந்து சென்று, தற்போது அங்கு தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கும் தயா என்பவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Category
Iconic Tamil

Post your comment

Comments

Be the first to comment