உணவு தான் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது | Kitchen Kathukutty Kalyani | Josh Talks Tamil

23 Views
Published
கல்யாணி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நன்கு படித்து நல்ல வேலையிலிருந்த கல்யாணி அவர்கள், ஆரோக்கிய உணவு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொண்டு அதனைப் பற்றி பிறர்க்குத் தெரிவிக்க “கிச்சன் கத்துக்குட்டி” என்ற வலைத்தளத்தை ஆரம்பித்தார். இன்று அந்த தளம் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து, பலருக்கு உதவிக்கரமாகத் திகழ்கிறது.

Kalyani hails from the Tirunelveli district of Tamilnadu. Kalyani, who was a studious child ended up in a good job. But after she understood the importance of healthy food, she started a website called "Kitchen Kathukutty" to spread her knowledge and recipes. Today the site attracts millions of visitors and is helpful to many people.

V.T.Kalyani – an ex. project management executive & currently a creative content writer is the healthy food blogger who has been consistently working towards "Creating Healthier Lives" via her blog www.kitchenkathukuttty.com by focusing on holistic healthy lifestyle habits for the past 6 years.
She has curated & shared close to 600 posts which include recipes made only with whole grains, traditional native rice varieties, millets by avoiding all unhealthy refined, processed ingredients.

She aims to optimally make use of treasures from traditions and the best of all modernization available to strike the balance in all lives around her.
Join Kitchenkathukutty to earn the biggest wealth called health.

Website: https://www.kitchenkathukutty.com/
Social media handles:
https://www.facebook.com/KitchenKathukutty
https://www.instagram.com/kitchenkathukutty/
https://www.clubhouse.com/@kalyanivt

வி.டி.கல்யாணி - கடந்த 6 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தில் கவனம் செலுத்தி www.kitchenkathukuttty.com என்ற வலைப்பதிவின் மூலம் "ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவதை" நோக்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

ஆரோக்கியமற்ற சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து முழு தானியங்கள், பாரம்பரிய நாட்டு அரிசி வகைகள், சிறுதானிய வகைகள் மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்ட 600 உணவு செயல் முறைகள்
அவர் பகிர்ந்துள்ளார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil​
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive​
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com​

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#HealthyLife #JoshTalksTamil #KitchenKathukutty
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment